தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


சைவ சித்தாந்தம்
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : இரண்டாம் பதிப்பு (2005)
ஆசிரியர் :
சங்கரப்பிள்ளை, பொ
பதிப்பகம் : குமரன் புத்தக இல்லம்
Telephone : 94112364550
விலை : 50
புத்தகப் பிரிவு : ஆன்மீகம்
பக்கங்கள் : 136
புத்தக அறிமுகம் :
ஊடக மதிப்புரைகள்
1
மதிப்புரை வெளியான நாள் : update
மதிப்புரை வழங்கிய இதழ் : பதிப்புத் தொழில் உலகம்
மதிப்புரை வழங்கியவர் பெயர் : மைதிலி

சைவ சித்தாந்தம் கூறும் விளக் கங்களை ஆராயும் நூல். திருமுறை கள் 12, மெய்கண்ட சாத்திரங்கள் 14 பற்றிய விளக்கங்கள் உண்டு. தத்துவங்களுக்கும் புலன்களுக் கும் மனங்களுக்கும் இறைவன் அப்பாற்பட்டவன், குணங்குறிகள் இல்லாதவன், உருவன்று, அருவன்று, அருஉருவன்று என்றானவன். இறை வனின் உடனுறை சத்தி. அதுவே திருவருள். இத்திருவருளே இறை வன். சத்தி வேறு, சிவன் வேறல்ல என்கிறார் நூலாசிரியர் பொ. சங்கரப்பிள்ளை. சைவ சித்தாந்தத்தின் அடிப்படைத் தத்துவங்களை விளக்குகையில், தேவாரம் மற்றும் திருமுறைகளில் இருந்து மேற்கோள் காட்டுகிறார். சைவசித்தாந்தத்தைத் தமிழில் அறிய விரும்புவோர், படித்துப் புரி யக் கூடிய எளிய நடையில் அரிய நூல். - - - மாசி 2006 - - -

1

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan