தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


நிலமிசை
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற் பதிப்பு (2005)
ஆசிரியர் :
சிவராஜ்
பதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ்
Telephone : 914428482441
விலை : 45
புத்தகப் பிரிவு : கவிதைகள்
பக்கங்கள் : 110
புத்தக அறிமுகம் :
கூரிய சொற்கள் நேரிய பார்வை இந்த மதிப்பீட்டிற்கு ஏற்ப அமைந்துள்ளவை இந்நூலில் உள்ள கவிதைகள். நாட்டு மக்களின் பிரச்சனைகள் பற்றி தமது கவலையை கவிஞர் வெளிப்படுத்துகிறார். கடுமையான உழைப்பு நல்ல பலனை அளிக்கும் என்ற கருத்தை தனது கவிதைகள் மூலம் கூறுகிறார். நாட்டின் நல்ல எதிர்காலத்தில் அவரது நம்பிக்கையை அவரது கவிதைகள் வெளிப்படுத்துகின்றன..

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan