தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


கனாக்காணும் வினாக்கள்
பதிப்பு ஆண்டு : 2004
பதிப்பு : முதற் பதிப்பு (2004)
ஆசிரியர் :
தமிழன்பன், ஈரோடு
பதிப்பகம் : விழிகள் பதிப்பகம்
Telephone : 919444265152
விலை : 55
புத்தகப் பிரிவு : குறுங்கவிதைகள்
பக்கங்கள் : 124
புத்தக அறிமுகம் :
அகமும் புறமும் சார்ந்த வாழ்வின் உள்ளீடுகளளைப் பல கேள்விகளால் நிரப்புகிறார் கவிஞர். கேள்வி வடிவில் கவிதைகளா என்று வியப்படையவேண்டியதில்லை. கேள்விகள் பலவகைப் பொருள்களில் பல்வகைத் தேவைகளை நிறைவேற்றுவதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். பாப்லோ நெருடாவின் நூற்றாண்டு நினைவாக இந்நூல் மார்க்சியத் திறனாய்வாளர் கோவை ஞானியின் நீண்ட முன்னுரையுடன் வெளிவந்துள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan