தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
கவின் குறு நூறு
|
|
|
புத்தக அறிமுகம் :
|
கவிஞர் தமிழன்பன், தன் பேரன் கவின்தங்கம் செய்யும் குறும்புகளைக் கண்டிக்கும் - தண்டிக்கும் மனப்போக்கை அறவே ஒதுக்கி, கரும்பு நிகர் சுவையாக எண்ணி உண்மையும் சற்றே கற்பனையும் கலந்த புதுக்கவுதைகள் ஒரு நூறு எழுதியிருக்கிறார். பேரன் பிறந்த நாளில் பேரனையும் உலகெங்கும் பிறந்த பேரக்குழந்தைகளையும் வாழ்த்திச் சொல்லும் கவிதைகள்; குழந்தைகளின் குறும்புகளை எண்ணக் கலவையாய் வடித்துள்ளார். குழந்தைகளை மட்டுமே வாழ்த்தி குழந்தைகளுக்கென்றே வந்திருக்கும் நூல்.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|