தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
உவமை வழி அறநெறி விளக்கம் - 1
|
|
|
புத்தக அறிமுகம் :
|
1968 இல் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினால் பதிப்பிக்கப்பட்ட நூலின் மறுபதிப்பாகும்.
நீதி நூல்களில் உள்ள அறம் ப்றறிய உவமைகள் ஓராயிரத்தை இறை முதல் மெய்யுணர்வு வரை 15 தலைப்புகளில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
இத்தொகுப்பு மேடைப் பேச்சாளர்களுக்கும் கட்டுரையாளர்களுக்கும் பயனுள்ள கையேடாகும்.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|