தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


மக்கள் நேயச் சுயமரியாதை
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற்பதிப்பு (2005)
ஆசிரியர் :
பொற்கோdrportko@yahoo.com
பதிப்பகம் : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
Telephone : 914422542992
விலை : 30
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 94
புத்தக அறிமுகம் :
பெரியாரின் சுயமரியாதைத் தத்துவத்தை இன்றைய இளம் தலைமுறையினர் நன்றாக எளிமையாகப் புரிந்துகொள்ளும் வகையில் முனைவர் பொற்கோ அவர்கள் இந்நூலை வழங்கியுள்ளமை பெரும் பாராட்டுக்குரியது. பண்டைத்தமிழர் வாழ்வில் சுயமரியாதை உணர்வுகள் எவ்வாறு வெளிப்பட்டு நிற்கின்றன என்பதை தமிழ் இலக்கியச் சான்றுகள் மூலம் எடுத்துக்காட்டியுள்ளார்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan