சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் மொழித்துறையில் தமிழில் அணியிலக்கண வளர்ச்சி குறித்துச் சமசுகிருத, ஆங்கில அணியிலகண மரபோடு ஒப்பிட்டு முனைவர் பட்டப் பேற்றுக்காக ஆராய்ந்து வருபவரும் சித்திரக்கவிக் களஞ்சியம், பாட்டியல் களஞ்சியம் முதலியவற்றை உருவாக்கியவருமாவார்.