ந.சுப்பு ரெட்டியார் பி.எஸ்சி,எல்டி,வித்துவான்,பி.ஏ,எம்.ஏ,பிச்.டி பட்டங்கள் பெற்றவர்.ஒன்பதாண்டுகள் உயர்நிலைப்பள்ளியில் முதல் தலைமை ஆசிரியராக இருந்தவர்(1941-1950),காரைக்குடி அழகப்பா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் முதல் தமிழ்ப்பேராசிரியராகவும்(1950-1960), பதினேழு ஆண்டுகள் திருப்பதி திருவேங்கடவன் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத்தலைவராகவும் பேராசிரியராகவும் (1960-77) பணியாற்றிஓய்வு பெற்றவர். பல்வேறு தலைப்புகளின்கீழ் 50 ற்கு மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார்.