கல்வித்துறையில் இரபதாண்டுகள் பணியாற்றி அனுபவம் பெற்றவர்.தேசிய அளவில் அங்கீகாரம் பெற்ற பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இவர் எழுதிய "changing faces of school inspection","towards qualty in educational administration","who will be the cat","பள்ளி அய்வில் புதிய சிந்தனைகள்"ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கவை. சிற்நத மாவட்டஆட்சியாளர் விருது ,மால்கம் ஆதிசேசய்யா விருது போன்ற விருதுகளையும்பெற்றவர்.