வாணியம்பாடி ஜாபராத் கிராமத்தில் 1949 இல் பிறந்த எம்.பி.ரஃபீக் அஹ்மத், வாணியம்பாடி இஸலாமியக் கல்லூரியில் தனது இளங்கலைப் படிப்பினை புடித்தவர். தி.மு.கழகத்தின் தீவிரத் தொண்டர். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றவர். 1993-இல் R.S.S அலுவலக குண்டுவெடிப்பில் தடாவில் கைது செய்யப்பட்டு ஐந்தரை வருடம் சிறையில் இருந்வர். தமிழில் இதுவரை 7 நூல்களை எழுதியுள்ளார்.