முற்போக்கு எழுத்தாளர்கள், சமூகப் பிரக்ஞை கொண்ட பொதுநல அமைப்புகள் ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளவர். 25 வருடங்களாக பத்திரிகைத் துறையில் இருப்பவர். தமிழகத்தின் பல்வேறு முன்னணி இதழ்களில் பணியாற்றிய அனுபவமுடையவர். அகிலா நியூஸ் என்ற செய்தி நிறுவனத்தை நிறுவி நடத்தியவர். எந்தப் பிரச்சனை பற்றியும் ஒருதலைப் பட்சமாக எழுதாமல் பிரச்சனையில் சம்பந்தப்பட்ட பல தரப்பினரையும் சந்தித்து அதனை பரிமாணங்களைப் புரிந்துகொண்டு நடுநிலமை தவறாமல் தனது செய்திக் கட்டுரைகளை எழுதுபவர்.