மல்லிகைக்கென கவிதை படைத்தவர்களுள் குறிஞ்சி இளந்தென்றல் உம் ஒருவர். மலைநாட்டின் மண் வளத்தைத் தனது கவிதை மொழியில் இவர் வெளியிட்டுள்ள லாவகம், அங்கு வாழும் மக்களின் உள்ளக்கிடக்கைகளை தனது கவிதா மொழியில் வெளிக்கொணரும் உத்தி முறை இவரது கவிதைகளில் மிளிர்கிறது. எதிர்காலத்தில் இவர் ஈழத்துக் கவிதை உலகில் நின்று நிலைப்பார் என்பதற்கு இவரது கவிதைகள் சாட்சியம் பபகருகின்றன. - - - டொமினிக் ஜீவா - - -