மலாய் மொழியே இவரது தாய் மொழியாக இருந்தபோதிலும், தமிழில் எழுதுவதில் ஆர்வம் மிக்கவர். "இரவின் ராகங்கள்" என்ற சிறுகதைத் தொகுப்பின் மூலம் தமிழகத்தில் அறியப்பட்டவர். மல்லிகை இதழுடன் நெருக்கமான பிணைப்பைக்கொண்டவர். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயற்குழுவின் உறுப்பினர்.