சிறுகதை, கவிதை என பல்வேறு பகுதிகளிலும் தன்னுடைய தடத்தைப் பதித்தவர். பத்திரிகைகளிலும், இதழ்களிலும், ஊடகங்களிலும் தொடர்ந்து தன்னுடைய அளிப்பவர். வள்ளி என்ற பெயரிலும் எழுதிவருகிறார். "மரங்களற்ற அடர்ந்த காடு" என்ற கவிதைத் தொகுப்பினை ஏற்கனவே வெளியிட்டிருக்கிறார். தனியார் நிறுவனம் ஒன்றை நிர்வகித்து வருகிறார்.