சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் 1950 இல் சிறுவனாக இலங்கை வானொலியில் கால் பதிப்பு. 1951ல் ஆடிசன் இல்லாமலே நாடக அரங்குக்கு தேர்வு. 1962ல் இந்தியா திரும்பி அகில இந்தி வானொலியில் விட்ட இடத்திலிருந்து தொடர்ச்சி. 1980 முதல் ஒலிபரப்பில் ஒரு புதியமுகம். கிரிக்கெட் நேர்முக வர்ணனை தமிழில்.