இற்றைக்கு சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கம்பம் பள்ளத்தாக்கில் வாழ்ந்தவர் ஸ்ரீ உ.வே.மதுரகவி ஸ்ரீநிவாச அய்யங்கார்.தலைசிறந்த தமிழ்க் கவிஞர். இவர் ஆயிரக்கணக்கான படல்களையும், தமிழ்ப் பிரபந்தங்களையும், புராண சரிதங்களையும் பாடியுள்ளார். இவரது ஆக்கங்கள் சிலவற்றை இரா.கோவிந்தராஜன் தொகுத்துள்ளார்.