எஸ்.வி.தம்பையாவின் முதற்சிறுகதை 1956 இல் சிங்கப்பூர் தமிழ் முரசில் வெளிவந்தது. தொடர்ந்து கோலாலம்பூர் தமிழ்நேசன் மற்றும் பொன்னியிலும் இவரது சிறுகதைகள் வெளிவந்துள்ளன. 1960 இலங்கைக்கு திரும்பியதும் இலங்கைப் பத்திரிகைகளில் சிறுகதைகள் வெளிவந்தன. 1984 இல் கடலிற் கலந்தது கண்ணீர் என்ற சிறுகதைத் தொகுதி வெளிவந்தது.