மூதறிஞர் இராஜாஜி, பேராசிரியர் டாக்டர் மு.வரதராசன், ரசிகமணி டி.கே.சி, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் போன்றவர்களால் பாராட்டப்பட்டவர். சமய-இலக்கியச் சொற்பொழிவாளர். பாரதி வளர்ச்சி சங்க நிறுவனர். "தனிப்பெரும் கவிஞர்", "விரிவுரை வித்தகர்" "குழந்தைக் கவிச் சக்கரவர்த்தி" பேன்ற பட்டங்களைப் பெற்றவர். இதுவரையில் 70 புத்தகங்களை எழுதியுள்ளார்.