தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் கல்லூரியில் பொருளாதாரப் பட்டம் பெற்றவர். கல்வி, அறிவியல் மற்றும் கலைத்துறைகள் அனைத்தும் தமிழ் மயமாகிட பாடுபடுபவர். குழந்தைகள் நலன், மற்றும் மகளிர் நலனில் அக்கறை கொண்டவர். தமிழ் பொருளாதார மொழியாக உருவாகவேண்டும் என நினைப்பவர்.