இயற்பெயர் பாலேந்திரம் பிரதீபன். ஈழத்தின் வன்னியில் கிளிநொச்சி நகரத்தின் இரத்தினபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர். யாழ்ப்பணாம் பல்கலைக்கழகத்தில் தமிழ் படித்து வருகிறார். கவிதைகளோடு ஓவியம், புகைப்படம், விமர்சனம், வீடியோ விவரணத்துறைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.