இயற்பெயர் முத்துப்பிள்ளை. 1970 ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் அட்டாளப்பட்டி என்னும் கிராமத்தில், மீனாட்சி-சினைனயன் தம்பதியினரின் ஆறு குழந்தைகளில் நான்காவதாய்ப் பிறந்தார். சிறுவயதிலிந்து கிறித்துவச் சூழலில் வளர்ந்த இவர் , தேவக்கோட்டை நகரைச் சேர்ந்த புகழ்வாய்ந்த சைவ அறிஞர் தினைவில் வாழும் தத்புருஷ தேசிகரின் மகன் உமாபதி தேசிகன் மூலம் சைவ தீட்சை பெற்றுள்ளார்.