திருக்கோவலூரின் அருகில் உள்ள மண்டகப்பாடி என்னும் ஊரைச்சேர்ந்தவர். விருத்தாசலத்தில் இளங்கலைப் படிப்பையும், மாநிலக் கல்லூரியில் முதுகலைப் படிப்பையும் முடித்துள்ளார். மரபுவழிப்பட்ட,.புலமைப் புலங்களுடன், யாப்பு, நிகண்டு, கல்வெட்டு, ஒப்பாய்வு எனப் பல்துறைகளில் தப்பாமல் ஆய்வு செய்பவர். ஐம்திற்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளும், சில நூல்களும் பல கவிதைகளும் எழுதி வெளியிட்டுள்ளார். மயிலாடுதுறை, ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ்க் கல்லூரியின் தமிழ்த்துறையில் 25 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். சுருங்கச் சொன்லின், தமாழால் வாழ்வதோடு நின்றுவிடாமல், தமிழுக்காய் வாழ்வதிலும், தமிழாய் வாழ்வதிலும் முன்னிற்பவர்.