பல வருடகாலம் மும்பையில் வாழ்ந்தவர், மும்பை தமிழ்ச் சங்கத்துடன் சேர்ந்து பல தமிழ்ப்பணிகளை ஆற்றியவர். சங்கொலி இதழில் தொடர்ச்சியாக ஆக்கங்களை படைத்து அறியப்ட்டதால் சங்கொலி பால கிருஷ்ணன் என்றே அறியயப்படுகிறார். தற்பொழுது ஈரோட்டில் வசித்துவரும் இவர், முதியோர்களுக்காக முதியோர் காவலன் என்னும் இதழை நடத்தி வருகிறார்.