| ஆண்டு | அரசுடமையாக்கப்பட்ட நூல்களின் எழுத்தாளர்கள் |
| 2008 | அ.இராகவன் |
| 2007 | அ.சா.ஞானசம்பந்தனார் |
| 2008 | அவ்வை தி.க.சண்முகம் |
| 2007 | அவ்வை துரைசாமி பிள்ளை |
| 2008 | ஆபிரகாம் பண்டிதர் |
| 2007 | இராம அரங்கண்ணல் |
| 2008 | உடுமலை நாராயண கவி |
| 2007 | உவமைக்கவிஞர் சுரதா |
| 2007 | எஸ்.எஸ்.தென்னரசு |
| 2008 | எஸ்.டி.சுந்தரம் |
| 1998 | ஏ.எஸ்.கே.அய்யங்கார் |
| 2007 | ஏ.வி.பி.ஆசைத்தம்பி |
| 2004 | க.நா.சுப்பிரமணியம் |
| 1998 | கல்கி |
| 2007 | கவிஞர் கருணானந்தம் |
| 2008 | கவிஞர் புதுவைச் சிவம் |
| 2008 | கவிஞர் பெரியசாமித் தூரன் |
| 2008 | கவிஞர் மீரா |
| 2000 | கவிஞர் முடியரசன் |
| 2007 | கவிஞர் வாணிதாசன் |
| 1998 | கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை |
| 2007 | கா.சு.பிள்ளை |
| 1998 | கா.மு.ஷெரீப் |
| 1998 | காரைக்குடி சா.கணேசன் |
| 2007 | கி.ஆ.பெ.விசுவநாதம் |
| 2007 | கி.வா.ஜகன்னாதன் |
| 2002 | கு.ப.சேது.அம்மாள் |
| 2008 | கு.மு.அண்ணல் தாங்கோ |
| 2008 | கோவை இளஞ்சேரன் |
| 1998 | ச.து.சு.யோகி |
| 2007 | சக்தி வை.கோவிந்தன் |
| 2008 | சக்திதாசன் சுப்பிரமணியன் |
| 2008 | சதாவதானி செய்குதம்பிப் புலவர் |
| 2000 | சாமி சிதம்பரனார் |
| 2007 | சாவி |
| 2007 | சி.பி.சிற்றரசு |
| 2007 | சிங்காரவேலர் |
| 2006 | சிலம்புச் செல்வர் ம.பொ.சி |
| 1984 | சிலம்புச் செல்வர் ம.பொ.சி |
| 2008 | சு.சமுத்திரம் |
| 2007 | ஜலகண்டபுரம் ப.கண்ணன் |
| 2007 | டாக்டர் சி.இலக்குவனார் |
| 2008 | டாக்டர் ந.சஞ்சீவி |
| 2007 | டாக்டர் மா.இராசமாணிக்கனார் |
| 2007 | டாக்டர் வ.சுப.மாணிக்கம் |
| 2007 | டி.கே.சீனுவாசன் |
| 2007 | த.நா.குமராசாமி |
| 2007 | தீபம் நா.பார்த்தசாரதி |
| 2000 | தமிழறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி |
| 2007 | தவத்திரு குன்றக்குடி அடிகளார் |
| 2007 | தி.ஜ.ரங்கநாதன் |
| 2007 | தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் |
| 1998 | திரு.வி.க |
| 2007 | திருக்குறளார் முனுசாமி |
| 2007 | தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் |
| 1996 | தேவநேயப் பாவாணர் |
| 2008 | தொ.மு.சி.ரகுநாதன் |
| 2004 | ந.பிச்சைமூர்த்தி |
| 2008 | நா.வானமாமலை |
| 1998 | நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை |
| 2007 | நாராயணதுரைக்கண்ணன் |
| 1998 | நாவலர் சோமசுந்தர பாரதியார் |
| 2004 | நாவலர் பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார் |
| 1998 | ப.ஜீவானந்தம் |
| 1995 | பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் |
| 2008 | பண்டிதர் க.அயோத்திதாசர் |
| 2001 | பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரையார் |
| 1998 | பரலி சு.நெல்லையப்பர் |
| 2006 | பரிதிமாற் கலைஞர் (வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி) |
| 1990 | பாவேந்தர் பாரதிதாசன் |
| 2002 | புதுமைப்பித்தன் |
| 2007 | புலவர் கா.கோவிந்தன் |
| 2007 | புலவர் குலாம் காதிறு நாவலர் |
| 2006 | புலவர் குழந்தை |
| 2008 | புலவர் முகமது நயினார் மரைக்கார் |
| 1995 | பேரறிஞர் அண்ணா |
| 2008 | பேராசிரியர் ஆர்.கார்மேகக்கோனார் |
| 2008 | பேராசிரியர் ந.சுப்புரெட்டியார் |
| 2008 | பேராசிரியர் வெள்ளைவாரணனார் |
| 1967 | மகாகவி பாரதியார் |
| 2007 | மகாவித்வான் தண்டபாணி தேசிகர் |
| 2008 | மகாவித்வான் ரா.ராகவையங்கார் |
| 2007 | மருதாகாசி |
| 1997 | மறைமலையடிகள் |
| 2007 | மாயூரம் வேதநாயகம் பிள்ளை |
| 2007 | மாவெண்கோ (வ.கோ.சண்முகம்) |
| 2008 | முல்லை முத்தையா |
| 2008 | ரா.பி.சேதுப்பிள்ளை |
| 2008 | லா.ச.ராமாமிர்தம் |
| 1998 | வ.உ.சிதம்பரனார் |
| 1998 | வ.ரா (வ.ராமசாமி அய்யங்கார்) |
| 1998 | வ.வே.சு.ஐயர் |
| 2008 | வல்லிக்கண்ணன் |
| 2008 | விந்தன் |
| 2000 | வெ.சாமிநாத சர்மா |