நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2008
ஜூலை 5 - ஜூலை 14
புத்தகக் கண்காட்சித் திடல், வட்டம் 11
நெய்வேலி - 607803
தொடர்பு :
  அதிபர் - ஜவகர் அறிவியல் கல்லூரி, நெய்வேலி - 607803
தொலைபேசி : 04142 - 268562, 04142 - 253430

நெய்வேலிப் பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் ஆதரவில் தொடர்ந்து நடத்தப்பெறும் நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி பதினோராவது வருடமாக நடைபெறவுள்ளது. 2008 - ஜூலை 5 முதல் - ஜூலை 14  வரையில் தினமும் நடைபெறவுள்ள இக் கண்காட்சியில் கலந்துகொள்ளவுள்ள பதிப்பகங்கள், புத்தக விற்பனையாளர்கள், மென்பொருள் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், ஆன்மீக அமைப்புக்கள், அச்சு இதழ்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் பற்றிய தகவல்களை வாசகர்கள் இப்பக்கத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

அரங்க எண், பதிப்பகம் | பங்கேற்பாளர், வகைப்பாடு அல்லது மொழி ஐ அழுத்துவதன் மூலம் அகர வரிசைப் பட்டியலைப் பெற்றுக்கொள்ளலாம்.
அரங்க எண்பதிப்பகம் | பங்கேற்பாளர்தொடர்பு எண்வகைப்பாடுமொழி
001 ரைட் மார்கெட்டிங் கம்பனி 9840145994 புத்தக விற்பனையாளர் English
002 பாவை பப்ளிக்கேஷன் 9443322387 பதிப்பகம் தமிழ்
003 பாவை பப்ளிக்கேஷன் 04428482441 பதிப்பகம் தமிழ்
004 அம்ருதா பதிப்பகம் 9444070000 பதிப்பகம் தமிழ்
005 விவா புக்ஸ் 04428292993 புத்தக விற்பனையாளர் English
006 சற்வட் இன்போசல் 04424463128 மென்பொருள் English
007 ஏர் டெல்  அனுசரணையாளர்  
095 ஸ்மைல் 9443601898 தொண்டு நிறுவனம் English
009 எமரால்டு பப்ளிஷர்ஸ் 9840037051 புத்தக விற்பனையாளர் English
010 நிவேதிதா பதிப்பகம் 9841621398 பதிப்பகம் தமிழ்
011 எஸ் சண்ட் & கம்பனி 9382727911 புத்தக விற்பனையாளர் English
012 எஸ் சண்ட் & கம்பனி 04428460026 புத்தக விற்பனையாளர் English
013 சாஹித்ய அகாதமி 04424354815 பதிப்பகம் English
014 அண்ணாமலை பல்கலைக்கழகம் 04144238248 பல்கலைக்கழகம் தமிழ்
015 பாலாஜி பதிப்பகம் 9443121582 பதிப்பகம் தமிழ்
016 பொன்னி 9444739524 பதிப்பகம் தமிழ்
017 ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ் 04428110962 பதிப்பகம் English
018 ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ் 04428112107 பதிப்பகம் English
019 இன்போ மப்ஸ் 9840281767 மென்பொருள் English
020 போவார்டு மார்கெட்டிங் ஏஜன்சி 9444080612 புத்தக விற்பனையாளர் தமிழ்
021 போவார்டு மார்கெட்டிங் ஏஜன்சி 04425380612 புத்தக விற்பனையாளர் English
022 அநுராகம் 9381044890 பதிப்பகம் தமிழ்
023 அநுராகம் 04424313221 பதிப்பகம் தமிழ்
024 கவிதா பப்ளிக்கேஷன் 9444048845 பதிப்பகம் தமிழ்
025 உமா பதிப்பகம் / சகுந்தலை நிலையம் 9444433021 பதிப்பகம் தமிழ்
026 உமா பதிப்பகம் / சகுந்தலை நிலையம் 04425215363 பதிப்பகம் தமிழ்
027 ஹிக்கின்பாதம் 04428418039 புத்தக விற்பனையாளர் தமிழ்
028 ஹிக்கின்பாதம் 04428528101 புத்தக விற்பனையாளர் English
029 என்.கே டிரேடர்ஸ் 9442356070 புத்தக விற்பனையாளர் English
030 ஆனந்தவிகடன் 9443563080 பதிப்பகம் தமிழ்
031 ஆனந்தவிகடன் 9789977821 பதிப்பகம் தமிழ்
032 லியோ புக் டிஸ்ரிபியூட்டர்ஸ் 04424351283 புத்தக விற்பனையாளர் English
033 லியோ புக் டிஸ்ரிபியூட்டர்ஸ் 9940498432 புத்தக விற்பனையாளர் English
034 ஸ்ரீ ஆனந்த நிலையம் 04424346242 பதிப்பகம் தமிழ்
035 வசந்தம் சக்தி ஒளி 9787151515 புத்தக விற்பனையாளர் தமிழ்
036 வசந்தம் சக்தி ஒளி 9787095059 புத்தக விற்பனையாளர் தமிழ்
037 அருள்மிகு அம்மன் பதிப்பகம் 9884552585 பதிப்பகம் தமிழ்
038 ஸ்ரீ பால கங்கை பப்ளிக்கேஷன்ஸ் 9884334821 பதிப்பகம் தமிழ்
039 யுனிவேர்ஷல் பப்ளிஷர்ஸ் 9444047786 பதிப்பகம் தமிழ்
040 எல்.கே.எம் பதிப்பகம் 9940682929 பதிப்பகம் தமிழ்
041 மினர்வா பப்ளிக்கேஷன் 9444114207 பதிப்பகம் English
042 கண்ணதாசன் பதிப்பகம் 04424332682 பதிப்பகம் தமிழ்
043 கண்ணதாசன் பதிப்பகம் 04424332682 பதிப்பகம் தமிழ்
044 கலைஞன் பதிப்பகம் 04424345641 பதிப்பகம் தமிழ்
045 வனிதா பதிப்பகம் 9884041941 பதிப்பகம் தமிழ்
046 ச்சூஸ் & ரீட் புக் ஸ்டோர் 9842265755 புத்தக விற்பனையாளர் English
047 ஸ்டார் டாட் ஸடார் 9840066333 மென்பொருள் English
048 ஸ்ரீசிவா புக்ஸ் 9444816231 புத்தக விற்பனையாளர் தமிழ்
049 ஸ்ரீசிவா புக்ஸ் 04522622144 புத்தக விற்பனையாளர் English