அகராதிகள்
கட்டுரைகள்
கலைக்களஞ்சியங்கள்
சிறப்பு மலர்கள்
நிகண்டுகள்
நூற்றொகைகள்
நோக்கு நூல்கள்
வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம்
பக்கம் : 3
மூலத்தைப் பார்க்க...
அகங்காரம்
=
செருக்கு
அகங்காரம்
=
இறுமாப்பு
அகங்காரம்
=
முனைப்பு
அகங்காரம்
=
யானெனல்
அகசுமாத்து
=
தற்செயல்
அகசுமாத்து
=
திடீரெனல்
அகஸ்மாத்து
=
தற்செயல்
அகஸ்மாத்து
=
திடீரெனல்
அகதி
=
வறியன்
அகதி
=
யாருமற்றவன்
அகந்தை
=
இறுமாப்பு
அகந்தை
=
செருக்கு
அகம்பாவம்
=
தற்பெருமை
அகம்பாவம்
=
செருக்கு
அகராதி
=
அகரவரிசை
அகற்பிதம்
=
இயல்பு
அகாதன்
=
புரட்டன்
அகாலமரணம்
=
முதிராச்சாவு
அகாலம்
=
தகாக் காலம்
அகிம்சை
=
இன்னா செய்யாமை
அகிம்சை
=
கொல்லாமை
அகிலம்
=
எல்லாம்
அகிலம்
=
உலகு
அகிலம்
=
வையம்
அகிலம்
=
நிலம்
அகோசரம்
=
அறியொணாதது
அகோரம்
=
சினக்குறிப்பு
அகோரம்
=
நடுக்கம்
அகோராத்திரம்
=
அல்லும் பகலும்
அக்காரம்
=
வெல்லம்
அக்கி
=
கண்
அக்கி
=
கொப்புளம்
அக்கிரகாரம்
=
பார்ப்பனச்சேரி
அக்கிரமம்
=
ஒழுங்கின்மை
அக்கிரமம்
=
முறைகேடு
அக்கிராசனம்
=
முதலிருக்கை
அக்கிராசனம்
=
தலைமை
அக்கிராசனாதிபதி
=
அவைத் தலைவர்
அக்கிராசனாதிபதி
=
முதல்வர்
அக்கினி
=
நெருப்பு
அக்கினி
=
தீ
அக்கினி
=
அனல்
அக்கினி
=
எரி
அக்கினி
=
தழல்
அக்கினிகாரியம்
=
எரியோம்பல்
அக்கினி நட்சத்திரம்
=
தீ நாள்
அங்க சேட்டை
=
உறுப்பு அசைவு
அங்கம்
=
உறுப்பு
அங்கம்
=
எலும்பு
அங்கம்
=
அடையாளம்
அங்கவீனன்
=
உடற் கேடன்
அங்கவீனன்
=
உறுப்பறையன்
அங்கீகரணம்
=
உடன்பாடு
அங்கீகரணம்
=
ஒப்பு
அங்கீகாரம்
=
உடன்பாடு
அங்கீகாரம்
=
ஒப்பு
அங்குசம்
=
யானைத் தோட்டி
அங்குசம்
=
கொக்கி
அங்குட்டம்
=
பெருவிரல்
அங்குலம்
=
விரற்கடை
அங்குலம்
=
விரலளவு
அசந்தர்ப்பம்
=
நேரமின்மை
அசந்தர்ப்பம்
=
காலந்தவறு
அசமந்தம்
=
சோம்பல்
அசமந்தம்
=
மடி
அசமந்தம்
=
மலைவு
அசரீரி
=
உருவற்றது
அசரீரி
=
வானொலி
அசம்
=
ஆடு
அசல்
=
முதல்
அசல்
=
மூலம்
அசாக்கிரதை
=
விழிப்பின்மை
அசாக்கிரதை
=
கருத்தின்மை
அசாக்கிரதை
=
அசட்டை
அசாத்தியம்
=
அருமை
அசாத்தியம்
=
முடிக்கக் கூடாதது
அசீரணம்
=
பசியின்மை
அசீரணம்
=
செரியாமை
அசுத்தம்
=
அழுக்கு
அசுத்தம்
=
துப்புரவின்மை
அசுத்தம்
=
தூய்மையின்மை
அசுபம்
=
நன்மையல்லாதது
அசுபம்
=
தீமை
அசுபம்
=
தீயது
அசுவம்
=
குதிரை
நூலிற் காணப்படும் அகரவரிசை முறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
தலைச்சொற்கள் : 44
பொருள் விளக்கச்சொற்கள் : 78
முகவுரை
பக்கம் : 3
பக்கம் : 4
பக்கம் : 5
பக்கம் : 6
பக்கம் : 7
பக்கம் : 8
பக்கம் : 9
பக்கம் : 10
பக்கம் : 11
பக்கம் : 12
பக்கம் : 13
பக்கம் : 14
பக்கம் : 15
பக்கம் : 16
பக்கம் : 17
பக்கம் : 18
பக்கம் : 19
பக்கம் : 20
பக்கம் : 21
பக்கம் : 22
பக்கம் : 23
பக்கம் : 24
அடுத்த பக்கம்
விருபா வளர் தமிழ் - நிகண்டு செயலியின் துணையுடன் மின்-அகராதியாக்கப்பட்டுள்ளது.
எண்ணம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By :
T.Kumaresan
Mobile : +91 - 9840254333