தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


பாரதியியல் : கவனம்பெறாத உண்மைகள்
பதிப்பு ஆண்டு : 2014
பதிப்பு : முதற் பதிப்பு
ஆசிரியர் :
மணிகண்டன், யv.y.manikandan@gmail.com
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
Telephone : 914424332424
விலை : 140.00
புத்தகப் பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 192
ISBN : 978938442114401
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :

பாரதியியல் ஆதாரத் தேடல்களாலும், நுட்பமான பன்முக ஆராய்ச்சிகளாலும் பெருவளம் பெற்றிருக்கின்றது. எனினும் இன்னமும் பாரதியின் எழுத்துக்ளைத் தேடும் பணிகளுக்கும், மேலான ஆய்வுகளுக்கும் களங்களும் வாய்புகளும் குறிப்பிடத்தக்க நிலையில் காணப்படுகின்றன.

இத்தேவையை நிறைவு செய்யும் வகையில் பாரதியியலில் துலக்கம் பெற வேண்டிய சில களங்களில் இந்நூல் ஒளியைப் பாச்சுகின்றது. அரிய ஆதாரங்களை முதன் முறையாக வெளிப்படுத்துகின்றது.

பாரதியியல் ஆய்வு வரலாற்றிற்குப் புதிய பரிமாணத்தை வழங்குவதாக இந்நூல் அமைகின்றது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan