தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


மணிக்கொடி மரபும் பாரதிதாசனும்
பதிப்பு ஆண்டு : 2014
பதிப்பு : முதற் பதிப்பு
ஆசிரியர் :
மணிகண்டன், யv.y.manikandan@gmail.com
பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்
Telephone : 914652278525
விலை : 200.00
புத்தகப் பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 224
ISBN : 9789382033349
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :

தமிழ் நவீனத்துவத்தின் அடையாளமாகக் கருதப்படும் 'மணிக்கொடி'க்கும் திராவிட இயக்கக் கவிஞராகக் கொண்டாடப்படும்  பாரதிதாசனுக்குமான உறவை ஆராயும் நூல் இது. பாரதிதாசனையும் அவருடைய கவிதைகளையும் மணிக்கொடி மரபினரான புதுமைப்புத்தன், கு.ப.ரா, ந.பிச்சமூர்த்தி, க.நா.சு, சி.சு.செல்லப்பா முதலானோர் எவ்வாறு எதிர்கொண்டார்கள் என்பதை விளக்குறார் ய.மணிகண்டன். கெட்டிதட்டிப்போன மனப்பதிவுகளையும் முன்னெண்ணங்களையும் ஏராளமான புதிய செய்திகளோடு தகர்க்கும் சுவையான ஆராய்ச்சி நூல் இது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan