ஆதிகாலத்தில் இயற்கையை மனிதர்கள் வணங்கி வந்தனர், கோவில்கள் வந்தபிறகு இறைவனோடு தொடர்புபடுத்தி தல விருட்சங்களை உருவாக்கினர் என்று கூறும் இந்தூலில் நவகிரகங்கள் - அதற்குரிய தாவரங்கள், ராசிகள் - அதற்குரிய மூலிகைகள், நட்சத்திரங்கள் - அதற்குரிய விருட்சங்கள், திசைகளும் - திசைகளுடன் தொடர்புடைய தாவரங்களும், நவக்கிரகம் - ராசிகள் - திசைகள் - நட்சத்திரம் - அதற்குரிய தாவரங்களின் பட்டியல் ஆகிய தலைப்புகளில் தாவரங்களின் பயன்பாடுகளை அறிமுகப்படுத்துகிறது. மேலும் 2011 ஆம் ஆண்டு நடந்த நெய்வேலிப் புத்தகக் கண்காட்சியில் சிறந்த நூலுக்கான பரிசை பெற்ற நூலின் இரண்டாம் பதிப்பு.