தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தமிழ்ச் செம்மொழிச் சிறப்பு மலர்
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு
தொகுப்பாசிரியர் :
சீனி நைனா முகம்மது, செ
பதிப்பகம் : உங்கள் குரல் எண்டர்பிரைசு
Telephone :
விலை :
புத்தகப் பிரிவு : தொகுப்பு
பக்கங்கள் : 320
ISBN : 978983429011x
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 24
அளவு - அகலம் : 18
புத்தக அறிமுகம் :

தமிழ்மொழி வளர்ச்சியை நோக்கமாகக்கொண்ட உங்கள்குரல் இதழ் செம்மொழிச் சிறப்பு வெளியீடாக 39 சிறப்புக் கட்டுரைகளுடன் இத்தொகுப்பைத் தந்துள்ளது. 

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan