15.11.2009 அன்று சிங்கப்பூர் தேசிய நூலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, மறைந்த எழுத்தாளர் நா.கோவிந்தசாமியின் படைப்புகள் பற்றிய விரிவான கருத்தரங்கில் படிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு.
உள்ளடக்கம்
-
கருத்தரங்கில் பங்குபெற்றவர்களும் கட்டுரை சமர்ப்பித்தவர்களும்
-
அணிந்துரை
-
எழுத்தாளர் அமரர் நா.கோவிந்தசாமி பற்றிய கருத்தரங்கம் - திருவஆட்டி புஷ்பலதா நாயுடு, மூத்த அதிகாரி, தேசிய நூலக வாரியம், சிங்கப்பூர்
-
நா. கோவிந்தசாமி ஓர் அறிமுகம்
-
Naa Govindasamy, Tamil Computing and Tamil Internet : Quest for Globalisation of Tamil IT - Dr Tan Tin Wee
-
நா. கோவின் சிறுகதைகள் - இராம கண்ணபிரான்
-
நா. கோ என்னும் படைப்பாளி - முனைவர் ரெ. கார்த்திகேசு
-
பன்முக நோக்கில் நா. கோவிந்தசாமியின் படைப்புகள் - முனைவர் எம்.எஸ்.ஶ்ரீலக்ஷ்மி
-
எது முதல் சிறுகதை ? அது எங்கே இருக்கிறது ? - பால பாஸ்கரன்
-
நா. கோவிந்தசாமியின் வானொலி நாடகங்கள் - ஓர் ஆய்வு - வே. சபாபதி
-
புனைவிலக்கியத்தில் நா. கோவிந்தசாமி : ஒரு மீள்பார்வை - கமலாதேவி அரவிந்தன்
-
நா. கோவின் புனைவுலகம் - எம். ஜி. சுரேஷ்
-
சிங்கப்பூர் தமிழ் இலக்கிய ஆய்வில் நா. கோவிந்தசாமியின் பங்களிப்புகள் - செ. ப. பன்னீர்செல்வம்
-
சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்தில் 'நாகோ' வின் பங்கு - முனைவர் சுப. திண்ணப்பன்
-
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும் நா. கோவின் பங்கும் - கவிஞரேறு அமலதாசன்
-
நா.கோவும் தமிழ் ஆசிரியவியலும் - முனைவர் சீதா லட்சுமி
-
ஆசிரியர் நா. கோவிந்தசாமி : அவருடைய சில பரிமாணங்களை நோக்கி... - சாந்தி மகேந்தின் & ச. இராமச்சந்திரன்
-
மாற்றம் இல்லையேல் வளர்ச்சி இல்லை - ச. ஜெகதீசன்
-
நான் அறிந்த நா. கோ - புதுமைதாசன்
-
நாகோ ஓர் அனிச்ச மலர் - ஆதி இராஜகுமாரன்
-
நான் பார்த்த நா. கோ - இந்திரஜித்
-
நினைவில் நிலைத்திருக்கும் நா. கோ - முத்து நெடுமாறன்
-
நா. கோவிந்தசாமியும் கணினித் தமிழும் - எஸ். மணியம்
-
கோவிந்தசாமி - கவிஞர் பாத்தென்றல் முருகனடியான்
-
தமிழ் முரசில் வெளிவந்த நா. கோவிந்தசாமியின் படைப்புகள்