தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


திராவித்தால் எழுந்தோம்
பதிப்பு ஆண்டு : 2012
பதிப்பு : முதற் பதிப்பு
ஆசிரியர் :
வீரபாண்டியன், சுப
பதிப்பகம் : வானவில் புத்தகாலயம்
Telephone : 914424342771
விலை : 80.00
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 144
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 21 cm
அளவு - அகலம் : 14 cm
புத்தக அறிமுகம் :

திராவிட இயக்க வளர்ச்சி வரலாற்றைப் பற்றிப் பெருமையுடன் பேசும் அதே நேரத்தில் நாம் திராவிட இயக்கத்திற்கு எதிராக நடந்த நிகழ்வுகளையும் அதன்  வரலாற்றையும் தெளிவாக அறிந்து கொள்வது அவசியம்.திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று சிலரால் பரப்பப்பட்ட மாயையை உடைத்து திராவிடத்தால் எப்படி எழுந்தோம் என்பது பற்றிய  வரலாற்றை உலகுக்கு உரத்துச் சொல்கிறது இந்த நூல்.இன்றைய இளைய தலைமுறை அவசியம் படிக்க வேண்டிய அரிய நூல்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan