தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


பள்ளி மாணவ, மாணவியருக்கான பொதுக் கட்டுரைகள்
பதிப்பு ஆண்டு : 2011
பதிப்பு : முதற் பதிப்பு
ஆசிரியர் :
குமணன், ஜெveeranathan@yahoo.com
பதிப்பகம் : எஸென்ஷியல் பப்ளிக்கேஷன்ஸ்
விலை : 56.00
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 124
ISBN : 9789380324227
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 21 cm
அளவு - அகலம் : 14 cm
புத்தக அறிமுகம் :

பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியருக்குத் தமிழில் பொதுக் கட்டுரைகள் எழுதுவது என்பது ஒரு பாடப்பிரிவாகும். இதற்காக மாணவர்கள் பெரும் முயற்சி செய்ய வேண்டியுள்ளது. அவர்களுக்காக 61 தலைப்புகளில் எளிமையான தமிழில் கட்டுரைகளை எழுதிக் கொடுத்துள்ளார் ஆசிரியர் ஜெ. குமணன்.

இதனால் மாணவர்கள் இதனை அப்படியே காப்பியடிக்காமல், எளிதில் புரிந்து கொண்டு, தங்களது சொந்த முயற்சியால் மேலும் விரிவாக கட்டுரைகளை எழுதலாம்.

காந்தி, நேரு, பெரியார் உள்ளிட்ட பல தலைவர்கள் பற்றிய கட்டுரைகளும் உள்ளன; மரங்கள், சுற்றுச்சூழல், காடு வளர்ப்பு போன்ற உலகிற்கு நன்மைபயக்கும் பகுதிகள் பற்றியும், பொங்கள், தீபாவளி என்று திருவிழாக்கள் பற்றியும், குழந்தைகள் தினம், நூலகம், உடற்கல்வி என்று பொதுவான பகுதிகள் பற்றியும் எளிமையான கட்டுரைகள் இந்தப் புத்தகத்தில் தரப்பட்டுள்ளன.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan