தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


அம்மா சமையல்
பதிப்பு ஆண்டு : 2011
பதிப்பு : முதற் பதிப்பு
ஆசிரியர் :
பூங்குழலி ( கோவை )
பதிப்பகம் : எஸென்ஷியல் பப்ளிக்கேஷன்ஸ்
விலை : 55.00
புத்தகப் பிரிவு : சமையல்
பக்கங்கள் : 128
ISBN : 9789380324265
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 21 cm
அளவு - அகலம் : 14 cm
புத்தக அறிமுகம் :

சமையல் என்பதும் ஒரு கலை. எல்லோருக்கும் எளிதாக வராது. குடும்பத்தில் பக்குவமான சமையல் என்பது அம்மா கையால் சமைத்த உணவாகவே இருக்கும். கூட்டுக் குடும்பங்கள் மறைந்து வரும் இந்த நாட்களில் பாட்டி கைப்பக்குவம் இல்லாமலே போய்விட்டது. ஆனால் எல்லோரும் சுவைப்பது அம்மா சமையலைத்தானே.

இந்த புத்தகத்தில் இட்லி முதல் குழாய்ப்புட்டு வரையிலும், தோசை, சப்பாத்தி, உப்புமா, தென்மாவட்டச் சிற்றுண்டிகள், கேசரி, பாயாசம், சாதம், சுண்டல் வகைகள் மட்டுமல்லாது, குழம்பு, இரசம், காய்கறி வகைகளும் என்று 130க்கும் அதிகமான எளிமையான உணவு வகைகள் தயாரிக்கும் வழிமுறைகள் எளிய தமிழில் கொடுக்கப்பட்டுள்ளன

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan