தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


எஸ்.பொ சிறுகதைகள் - ஒரு மதிப்பீடு
பதிப்பு ஆண்டு : 2011
பதிப்பு : முதற் பதிப்பு
ஆசிரியர் :
சசிகலா, ப
பதிப்பகம் : மித்ர வெளியீடு
Telephone : 914423723182
விலை : 150.00
புத்தகப் பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 232
ISBN : 9789381322031
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :

தமிழ்நாட்டுப் படைப்பாளர்களின் படைப்புகள் பணம், அரசியல் ஆதாயம், சுயநலம் கருதி சோரம் போய்க் காணப்படுகின்றன. இத்தகைய சூழலில் ஈழத் தமிழர்களின் படைப்புகள் சுயநலம் இல்லாமல், சமூக நலனில், இனப்பற்றில் அக்கறைகொண்டு வீறு கொண்டவையாகத் திகழ்கின்றன. இந்த உண்மைதான் ஈழத் தமிழ்ப் படைப்புகள் பற்றிய எனது ஆய்வு முயற்சிக்கும், அதனைத் தொடர்ந்த இந்த நூல் உருவாக்கத்திற்கும் அடிப்படையாகும். - என்னுரையில் ஆசிரியர் 

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan