தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
1957 இற்கு முற்பட்ட பல தமிழ் எழுத்தாளர்கள், ஆளுமைகள் உட்பட பலரின் ஆக்கங்கள் தொடர்பிலான ஒரு விமரிசன நூலாக இப்புத்தகம் உள்ளது. 1957 இல் முதற் பதிப்பாக வெளிவந்துள்ளது.
கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan