தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


கண்டறியாதன கண்டேன்
பதிப்பு ஆண்டு : 2010
பதிப்பு : மீள் பதிப்பு
ஆசிரியர் :
ஜகந்நாதன், கி.வா
பதிப்பகம் : அமுத நிலையம்
Telephone : 919444299224
விலை : 125.00
புத்தகப் பிரிவு : பயணக்கட்டுரை
பக்கங்கள் : 336
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
புத்தக அறிமுகம் :

பாரிஸ் மாநகரில் நடைபெற்ற மூன்றாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் தமிழக அரசின் சார்பில் கலந்துகொண்டவர்களில் ஒருவர் கி.வா.ஜகந்நாதன். அங்கு சென்று வந்த, சந்தித்த அனுபவங்களை இந்நூலில் தந்துள்ளார். 

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan