தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


சரணம் சரணம்
பதிப்பு ஆண்டு : 2010
பதிப்பு : மீள் பதிப்பு
ஆசிரியர் :
ஜகந்நாதன், கி.வா
பதிப்பகம் : அமுத நிலையம்
Telephone : 919444299224
விலை : 75.00
புத்தகப் பிரிவு : ஆன்மீகம்
பக்கங்கள் : 216
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
புத்தக அறிமுகம் :

அபிராமி அந்தாதியின் ஐம்பத்தொன்று தொடக்கம் எழுபத்தைந்து வரையான பாடல்களுக்கான விளக்கக் கட்டுரைகள் இந்நூலில் தரப்பட்டுள்ளது. இவை ஶ்ரீரங்கத்தில் இருந்து வெளியான சங்கர கிருபா என்ற மாத இதழில் வெளியிடப்பட்டவை. 

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan