தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


எல்லாம் தமிழ்
பதிப்பு ஆண்டு : 2010
பதிப்பு : மீள் பதிப்பு
ஆசிரியர் :
ஜகந்நாதன், கி.வா
பதிப்பகம் : அமுத நிலையம்
Telephone : 919444299224
விலை : 40.00
புத்தகப் பிரிவு : சிறுகதைகள்
பக்கங்கள் : 104
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
புத்தக அறிமுகம் :

சங்க நூல்களில் உள்ள குறிப்புக்களைக் கொண்டு பின்னிய வரலாறுகளும், பிற்காலத்துச் சதகங்களிலும் தனிப்பாடல்களுலும் உள்ள செய்திகளைக் கொண்டு உருவாக்கிய கதைகளும், கேள்வியினாற் தெரிந்தவற்றை ஆதாரமாகக் கொண்ட கதைகளும் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. 

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan