சங்க இலக்கியத்தைச் சார்ந்ததும், பதினோராம் திருமுறை நூல்களில் ஒன்றாகியதுமான திருமுருகாற்றுப்படை முருக பக்தர்களால் பாராயணம் செய்யப்படும் நூலுமாகும். இதனை யாவர்க்கும் புரியும் நிலையில் விரிவுரையாக எழுதியுள்ளார் ஆசிரியர். திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களால் நடத்தப்பட்ட திருப்புகழ் அமிர்தம் இதழில் தொடர்ச்சியாக வெளிவந்த கட்டுரைகள் நூல் வடிவில்.