தமிழ்த் தாத்தா உ.வே.சாமி நாதய்யர் அவர்களின் வாழ்க்கை வரலாறு 6.1.1940 முதல் 1942 மே மாதம் வரையிலும் ஆனந்தவிகடன் இதழில் வெளியானது. இது பின்னர் 1950 இல் என் சரித்திரம் என்ற நூலாகவும் வெளிவந்தது. என் சரித்திரத்தின் தொடர்ச்சியாக உ.வே.சாமி நாதய்யர் அவர்களின் பிற்கால வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூல்.