கொடுந்தீக்கு இரையான கும்பகோணம் பள்ளுக் குழந்தைகளின் 94 புகைப்படங்கள், அவர்களுடைய எதிர்கால கனவுகள், வீட்டு முகவரியுடன் பெற்றோர்களின் துயரங்கள், ஏக்கங்கள் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மூத்த கல்வியாளர் எஸ்.எஸ் ராஜகோபாலனின் மெட்ரிக்குலேசன் கல்வி மற்றும் விதிமுறைகள் தொடர்பான விரிவான பார்வையும், தினமணி இதழாசிரியர் இளையபெருமாளின் வெகுஜன விழிப்புணர்வுக் கட்டுரையும், தீக்கு எதிரான நமது செயற்பாடுகள் எவ்வாறு அமைந்திட வேண்டும் என்பதற்கான சட்ட வழிகாட்டு முறையும், மருத்துவர் மாத்ருபூதத்தின் உளவியில் அறிக்கை, கவிஞர்களின் கவிதாஞ்சலி, சமூக சிந்தனையாளர்களின் அணிந்துரையுடன் கூடிய நூல்.