தமிழோடு தொடர்புடைய வாழ்க்கை நிகழ்ச்சிகளை உணர்வு பொங்கப் பாடியிருப்பதால், அவரோடு சேர்ந்து அவர் பெற்ற அதே உணர்வை நாமும் பெறுகிறோம். ஒவ்வொரு பாடலும் தனி மலராய் மணம் வீசி மகிழ்வுட்டுகிறது.
எழில்மதி இன்னும் பல பூந்தோட்டங்களை உருவாக்கிட வேண்டும் என்பதே என் வேண்டுகோள்
- முனைவர் சிலம்பொலி செல்லப்பனார்.