தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


வேளாண் இறையாண்மை
பதிப்பு ஆண்டு : 2011
பதிப்பு : முதற் பதிப்பு
ஆசிரியர் :
பாமயன்
பதிப்பகம் : தமிழினி
Telephone : 919884196552
விலை : 110.00
புத்தகப் பிரிவு : வேளாண்மை
பக்கங்கள் : 176
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :

 உள்ளடக்கம்

  • யாருக்கான மேம்பாடு ?
  • பங்குச் சந்தையும் பசித்த வயிறும் 
  • விரட்டும் உணவுப் பஞ்சம்
  • உலக வணிக அமைவனம் : காத்திருக்கும் கழுகு
  • நீரின் நகரம் 
  • பெண்டாட்டி விற்று தண்டட்டி வாங்கி....
  • வறுமைக்கு மருந்து
  • உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே...
  • வேதியுரங்களின் அறிவியலும் அரசியலும்
  • வேதியுரங்களும் வேளாண்மைத் தற்சார்பும்
  • வணிகமயமான விதைகள்
  • தமிழக அரசின் வேளாண்மன்றச் சட்டம்
  • வந்ததும் சென்றதும்
  • புறக்கணிக்கப்பட்ட புஞ்சைத் தவசங்கள்
  • சுமை தாங்கிகள்
  • உணவை மறந்து ஒப்பனை
  • புசுமைப் புரட்சி : உணைமையும் மாயையும் 
  • சூழல் சூறையாட்டம்
  • கீரையோ கீரை
  • எண்டோசல்பான் எதிரும் புதிரும்
  • அவசரக் கத்தரியும் அறிவியல் அநீதியும்
  • தண்ணிக்கு மேல் தோணி
  • வேலி ஆயிரம் விளைவித்த வளவன்
  • நிலம் என்னும் நற்றாய்

மேற்குறித்த தலைப்புகளில் அமைந்த கட்டுரைகளின் வழியாக இன்றை தமிழக வேளாண் எதிர்நோக்கும் இடர்பாடுகளை விளக்குவதாக இள்ளது. 

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan