இங்கு மனிதனுடைய இருப்பு அர்த்தமற்றது என்ற கொடுந் தீர்ப்பை எழுதுமுன், வாழ்தல் குறித்த நம்பிக்கையின் கடைசித் துளியை இந்தக் கவிதைகள் கொடுக்கக்கூடும். எளிமையும், பிரஸ்தாம்பற்ற மொழியும் கொண்டது இந்தக் கவிதைத் தொகுப்பு. இந்நூலாசிரியரின் இரண்டாவது தொகுப்பு.