தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தங்க ராணி
பதிப்பு ஆண்டு : 2009
பதிப்பு : முதற் பதிப்பு
ஆசிரியர் :
சரவணன், வேலு
பதிப்பகம் : வம்சி புக்ஸ்
Telephone : 914175238826
விலை : 70.00
புத்தகப் பிரிவு : சிறுவர் இலக்கியம்
பக்கங்கள் : 112
ISBN : 9789380545202
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :

குழந்தைகளுக்கு தமிழில் கதைகள், பாட்டு, வாய்மொழிக் கதைகள் இருப்பது போல சிறார் நாடகங்கள் பெரிதாக இல்லை, மேலும் சிறுவர்கள்தான் உண்மையான நாடக இரசிகர்கள். ஏனெனில் பெரியர்களைப் போல் ஏற்கனவே உள்வாங்கிக் கொண்டிருக்கும் கோட்பாடுகளினால் அவஸ்தைப் படாமல், விமர்சன அளவுகோல்கள் எவையும் இல்லாமல் இயல்பாக நாடகத்தை ரசிகக்கூடியவர்கள். இதை மனதில் வைத்து சிறுவர்கள் தாங்களே நடத்துக்கொள்ள வசதியாக 5 நாடகங்களை கொண்ட தொகுப்பு.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan