தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


ஒலிக்காத இளவேனில்
பதிப்பு ஆண்டு : 2009
பதிப்பு : முதற் பதிப்பு
தொகுப்பாசிரியர் :
தான்ஜா
பிரதீபா, தில்லைநாதன்
பதிப்பகம் : வடலி
Telephone : 914443540358
விலை : 135.00
புத்தகப் பிரிவு : கவிதைகள் - தொகுப்பு
பக்கங்கள் : 172
ISBN : 9788190840569
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :

ரேவதி, நிவேதா, அனார், ஆழியாள், ஜபா, தமிழினி, சரண்யா, வசந்தி, மொனிக்கா, துர்க்கா, மைதிலி, கௌசலா, இந்திரா, தர்சினி, நான்ஜா, பிரதீபா, யசோதா, ரெஜி ஆகிய ஈழத்துப் பெண் கவிஞர்களின் கவிதைகளின் தொகுப்பு. 

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan