ஜனநாயகத்தின் முக்கிய தூண்களில் ஒன்றாகக் கருதப்படும் பத்திரிகைத் துறையில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்குக் கிடைக்கவேண்டிய ஓய்வூதியம், குடும் ஓய்வூதியம், இழப்பீடு போன்ற நிவாரணங்கள் முறையாவும், முழுமையாகவும் கிடைப்பதில்லை என்று பட்டியலிடுகிறது இந்நூல். இதற்கு ஆதாரமாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக பெற்றதையும் சுட்டிக் காட்டுகிறார் இந்நூலாசிரியர்.