தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


பிரிவுக்குப் பின்
பதிப்பு ஆண்டு : 2010
பதிப்பு : முதற் பதிப்பு
ஆசிரியர் :
வித்யாசாகர்vidhyasagar1976@gmail.com
பதிப்பகம் : முகில் பதிப்பகம்
Telephone : 914425942837
விலை : 70.00
புத்தகப் பிரிவு : கவிதைகள்
பக்கங்கள் : 112
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :

தூரங்களின் இடைவெளிகளால் கிழ்ந்து கிடக்கும் பிரிவுகளின் வலியை ஊற்றிக்கொண்டுதான் காலங்காலமாய் அகத்துறை இலக்கியங்கள் எழுதப்படுகின்றன. இந்திப் பிரிவின் வலிகளை தமிழாக்கி, நம்மை சுடுமணல் சூட்டில் நடக்கவைக்கிறது இந்நக் கவிதைத் தொகுப்பு. 

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan