தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
இந்நூலாசிரியர் உதயசங்கரின் எழுத்துக்கள் அக உலக நுட்பங்களை, மிக நுடபமான பாவங்கள் மூலம் வெளிப்படுதுபவை. கதைக் களங்களை அரசியல் புரிதல்களோடு எழுதும் இவரின் கதைகள் நமக்குப் புதிய உலகத்தை அறிமுகப்படுத்துகின்றன. இந்தத் தொகுப்பில் 48 சிறுகதைகள் உள்ளன.
கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan